“வாயிலேயே எப்படி பீட் பாக்ஸிங் செய்றாங்க பாருங்களேன்”…. அழகாக கற்றுக் கொடுக்கும் மாணவி…. வைரலாகும் வீடியோ….!!!!

ஒரு பள்ளி மாணவி பீட் பாக்சிங் செய்யும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மாணவர்கள், மாணவிகள் குழந்தைகள் என அனைவரும் மிகவும் திறமைசாலியாக இருக்கிறார்கள். தங்களுக்கு பிடித்தவற்றை கற்றுக்கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறார்கள்.

   

அதற்கு ஏற்றவாறு பெற்றோர்களும் படிப்பைத் தவிர வேறு சில விஷயங்களையும் அவர்களுக்கு போதிக்க நினைக்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் அனைவரும் நடனம், பாடல், ராப் பாடல்கள் , பீட் பாக்சிங், நாட்டுப்புற கலைகள், இசை போன்றவற்றில் சிறந்து விளங்கி வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது ஒரு மாணவி பாடும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த மாணவி பீட் பாக்சிங் எப்படி கற்றுக்கொள்வது என்பதை அழகாக செய்து காட்டுகிறார். அதாவது முதலில் பூட்ஸ் அண்ட் கேட்ஸ் என்ற வார்த்தையை வைத்து இவர் பிக் பாக்சிங் செய்வது மிகவும் அழகாக உள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by Krithi (@krithisworld)