வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் ஆனாலும் அன்பு மாறாது..! இணையத்தை கலக்கும் காதல் ஜோடி..

திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். அப்படிப்பட்ட திருமண கொண்டாட்டத்தை கண்டிப்பாக நம்மால் மறக்கவே முடியாது.அந்த தருணத்தை நாம் பல நாள் கனவாக வைத்திருக்கிறோம், ஒரு ஒருவருக்கும் அவர் அவர் கல்யாணம் இதை போல நடக்க வேண்டும் என்று ஒரு கனவு கொட்டைய கட்டி வைத்திருப்பார்கள்.

   

இந்த காலத்தில் மணமேடையில் தான் பெண் தனக்கு வரப்போகும் கணவரின் முகத்தை பார்ப்பார்கள்.ஆனால் இப்பொழுது எல்லாம் மாறி விட்டனர் லேட்டஸ்ட் ட்ரெண்ட்க்கு ஏற்றாவாறு மாறி விட்டனர்.

அவர் வாழ்வில் நாடாகும் அணைத்து தருணத்தையும் அழகாக வீடியோ பதிவின் மூலம் பதிவு செய்து கொள்கின்றனர்.திருமணம் முன்பு ஒரு போட்டோ ஷூட் முடிந்த பின்பு ஒரு போட்டோ ஷூட் இன்று எடுத்து வருகின்றனர். சமீப காலமாக சாமானிய மக்களே தங்கள் திருமணத்தை சினிமாவை போல எடுக்க தான் விரும்புகிறார்கள், இந்த வீடியோவில் வரும் வயதான தம்பதியினர் என்ன அருமையாக போட்டோஷூட் பன்றாங்கனு நீங்களே பாருங்கள்.