வாழை பழங்களில் ரசாயனங்களை தெளிக்கும் விற்பனையாளர் , காணொளியை பாத்த பொதுமக்கள் அ திர்ச்சி .,

நமது நாட்டில் முக்கனி என்று கூறப்படுவது மா , பலா , வாழை . இவை நமது உடலுக்கு எந்த ஒரு பிணியும் வரமால் இருப்பதற்காக நமது உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது , ஆதலால் இவற்றை மக்கள் அதிகம் விரும்பி உண்டு வருகின்றனர் ,

   

இவை அனைத்தும் இயக்கையான முறைகளில் விளைவதால் எந்த ஒரு கெடுதலும் இல்லை என்று நாம் அனைவருக்கும் அறிந்ததே , இதனை விற்பனை செய்பவர்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்கு என்ன என்ன சூழ்ச்சமங்களை உபயோகிக்கிறார்கள் என்று நீங்களே பாருங்க ,

சில நாட்களுக்கு முன் வாழை பழ வியாபாரி ஒருவர் , தான் வைத்திருந்த வாழை பழ தார்களில் ரசாயனம் கலந்த பொருளை பழத்தின் மீது தெளிப்பது போல் காணொளியானது இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது .,