தீப்பெட்டி தொழிற்சாலையில் தீப்பட்டி மெஷின் மூலமாக எப்படி தயாரிக்கிறார்கள் என்பது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. இணைய பக்கங்களில் நாள்தோறும் லட்சக்கணக்கான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் தங்களது பொழுதுபோக்கிற்காக இணைய பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.
அதன் மூலமாக ஏதாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். இணையத்தில் ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் நாம் தினம்தோறும் பயன்படுத்தி வரும் தீப்பெட்டி அதனை எவ்வாறு தயாரிக்கிறார்கள்.
அதனை மிஷின் மூலமாக எப்படி அதாவது மரத்திலிருந்து குச்சி தயாரித்து பின்னர் நெருப்பு உருவாக்கும் மருந்து தயாரித்து, அதனை ஒட்ட வைத்து உலர வைத்து டப்பாவில் போட்டு அடைந்து பேக்கிங் செய்யும் வரை அழகாக வந்து வீடியோவில் காட்டுகிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…
View this post on Instagram