வாவ்….! ஒரு நிமிஷத்துல ஆப்பிளை எப்படி மாத்திட்டாங்க பாருங்க…. பாக்கவே ரொம்ப அழகா இருக்கு…. வைரலாகும் வீடியோ…!!!

ஆப்பிளை ஒருவர் விதவிதமாக கட் பண்ணி அதை அழகாக மாற்றும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணைய பக்கங்கள் இன்று மனிதர் வாழ்க்கையில் முக்கிய அங்கமாக மாறிவிட்டது.  பெரும்பாலான மக்கள் தங்களது பொழுதுபோக்கிற்காக சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.

   

இதன் மூலமாக ஏதாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். இளைஞர்கள் இன்றைய காலத்தில் பல திறமைகளுடன் இருந்து வருகிறார்கள். புது புது விதமாக தங்களின் திறமைகளை காட்டி அதனை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். பெரும்பாலும் instagram, twitte,r youtube போன்ற அனைத்து பக்கங்களை திறந்தாலும் இளைஞர்கள் செய்யும் செயல்தான் அதிகமாக உள்ளது.

அதாவது அவர்கள் நடனம் ஆடுவது, பாடுவது, கலை நிகழ்ச்சிகள் அல்லது விதவிதமாக வித்தை காட்டுவது என்று பல விஷயங்கள் உள்ளது. அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது. அதாவது ஒரு ஆப்பிளை கடகடவெனவென்று வெட்டி அதை அழகாக ஒரு நிமிடத்தில் மாற்றிவிட்டார் அந்த இளைஞர். இது பார்க்கும்போதே மிகவும் அழகாக இருந்தது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…