வாவ் செம்ம….! Farewell டான்ஸ்-னா இப்டி தான் இருக்கணும்.. காலேஜ் பெண்களின் அட்டகாசமான நடனம்..

கல்லூரி என்பது ஒருவரின் வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகளை தருவது என்று சொல்லலாம். பலரின் கல்லூரி வாழ்க்கை பல விதமான நினைவுகளை கொண்டது என்று கூட சொல்ல்லாம். கல்லூரி வாழ்க்கையை நாம் வாழும் முழுவது நினைத்து

   

பார்த்துக்கொண்டே இருக்கலாம், அது போல ஒரு அழகிய நினைவு தான் கல்லூரி. அதுமட்டுமில்லாமல் கல்லூரி காலங்களில் நடக்கும் விழாக்கள் தான் பல விதமான நினைவுகளை உள்ளடக்கூடியது. அந்த வகையில் Farewell இன்

போது, கல்லூரி மாணவிகள் சிலர் ஒன்றாக சேர்ந்து நடனம் ஆடிய வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி அதிகப்படியான நபர்களால் பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த அழகிய நடனம்…