வாவ்….! செம க்யூட்…. என்ன அழகா கொத்தி சாப்பிடுது பாருங்களே…. இணையத்தில் செம வைரலாகும் வீடியோ…!!!

பறவை ஒன்று குழந்தையின் வாயில் ஒட்டி இருக்கும் உணவை ஒவ்வொன்றாக கொத்தி சாப்பிடும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதுவும் பறவைகள் தொடர்பான வீடியோக்கள் வெளியாவது மக்களிடையே நல்ல வரவேற்பு பெரும்.

   

உங்களுக்கு செல்லப்பிராணிகள் அதாவது நாய், பூனை, கிளி, பறவைகள் தொடர்பான வீடியோக்கள் பிடிக்கும் என்றால் கட்டாயம் இந்த வீடியோ உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கும். அதுவும் குழந்தையுடன் இணைந்து பறவையும் செய்யும் சேட்டை தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இந்த வீடியோவில் அவர்கள் வீட்டில் கிளி ஒன்றை வளர்ப்பார்கள் போலிருக்கிறது. அந்த கிளி குட்டி குழந்தையின் வாயில் ஒட்டி இருக்கும் உணவை அழகாக எடுத்து சாப்பிடுகின்றது. அதாவது தனது மூக்கால் கொத்தி கொத்தி சாப்பிடுகின்றது. அப்படி செய்யும் போது குழந்தையும் சிரிக்கின்றது. இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இது பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்குகளை அள்ளிக் குவித்து வருகிறார்கள்.