வாவ்…! வேஸ்ட்டான சைக்கிளை போட்டாக மாற்றிய இளைஞர்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

சைக்கிளை வைத்துக் கொண்டு இளைஞர்கள் போட்டு போல் தயார் செய்து அதனை நீருக்குள் ஓட்டி சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றது. இளைஞர்கள் இன்றைய காலத்தில் மிகவும் புத்தி கூர்மையுடன் இருக்கிறார்கள். பலரும் ஏதாவது புதிதாக கண்டுபிடிக்க வேண்டும் என்று முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

   

வேஸ்டான பொருட்களை வைத்து அதை எப்படி வேறு ஒரு பொருளாக மாற்றுவது என்பதை பற்றி யோசித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது இளைஞர் ஒருவர் சைக்கிளை அழகாக பட்டி டிக்கரிங் எல்லாம் பார்த்து அதனை நான்கு புறங்களிலும் கட்டையால் கட்டி ஆற்றுக்குள் விட்டு பெடல் செய்து கொண்டே ஓட்டி செல்லும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்….

 

View this post on Instagram

 

A post shared by Sathish (@sathish_xyz)