“வாவ் Gorgeous”…. சேலையில் ஜொலிக்கும் நடிகை சம்யுக்தா மேனன்… கிரங்கிபோன ரசிகர்கள்…

மலையாள திரைப்படங்களில் நடித்தான் மூல மக்களுக்கு பரிச்சியமான ஒரு நடிகை தான்சம்யுக்தா மேனன், “பாப்கார்ன்” என்னும் மலையாள படம் மூலமாக அறிமுகமானார். மேலும், தமிழில் ஜூலை காற்றில், களரி போன்ற படங்களில் கூட நடித்துள்ளார். மலையாள நடிகர் டோவினோ தாமஸுடன் “கல்கி” என்னும் படத்தில் நடித்துள்ளார் நடிகை தான் சம்யுக்தா மேனன் அவர்கள்.

   

மேலும் தற்போது ஒரு சில மலையாள படங்களிலும் தமிழில் ஒரு படத்திலும் அடித்து வருவதாக கூற படுகிறது. மலேயா சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சியமான ஒரு நடிகை ஆவார் இவர், என்று தான் சொல்ல வேண்டும். தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் “வாதி” படத்திலும் இவர் நடித்து வருகிறார்.

சமூகவலைத்தளங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பு உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தற்போது சேலையில் செம்ம அழகாக இருக்கும் இவருடைய புகைப்படங்கள் சில சோசியல் மீடியா பக்கங்களில் உலா வருகிறது. இதோ அந்த கிளிக்ஸ்…