விஜய் டிவி குக் வித் கோ மாளி மதுரை முத்துவின் பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா! முதல் முறையாக வெளியாக அவரது குடும்ப புகைப்படம்

கலக்க போவது யாரு, அசத்தப்போவது யாரு என பல நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் மதுரை முத்து.

ஆம் அதே போல் தனது க டி ஜோக்குகள் மூலம் நம்மை சலிக்காமல், தொடர்ந்து பல நிகழ்ச்சியின் வாயிலாக சிரிக்கவைத்துக்கொண்டும் இருக்கிறார்.

சமீபத்தில் கூட விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் KPY சீசன் 9ல் நடுவராகவும், குக் வித் கோ மாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார்.

இந்நிலையில் மதுரை முத்துவிற்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். ஆம் ஒரு ஆண் பிள்ளை மற்றும் இரண்டு பெண் பிள்ளைகளுடன் அவர் இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்..