பிரபல ரிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற சீரியல் ஆகும். இத்தொடரின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஓர் தனி இடம் பிடித்தவர் சின்னத்திரை நடிகை சித்ரா. இவர் அடிப்படையில் டான்சராகவும், குறும்படங்களிலும், விளம்பரங்களிலும் நடித்து வந்தார்.
இத்தொடரின் மூலம் இவருக்கு கிடைத்த பெரும் வரவேற்பு இவரை கதாநாயகியாக மாற்றியது. இந்நிலையில் முன்பு ஒரு நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சித்ரா வேறலெவலில் நடனமாடி பட்டையை கிளப்பி இருக்கிறார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. பலரும் பவித்ராவின் நடனத்தை பாராட்டி லைக்ஸ் குவிந்து வருகிறது. இதோ நீங்களே பாருங்களேன்..