விஜய் டிவி ஜோடியில் ஆடிய நேத்ரன் குடும்பத்தை பார்த்துளீர்களா..? – அழகிய குடும்ப புகைப்படம் இதோ..

டிவியில் சேர்ல பார்க்கும் நபர்களுக்கு நடிகை நேத்ரன்-னை தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. அதுமட்டுமில்லாமல், இவர் சின்னத்திரை சீரியல் நடிகர் மட்டுமில்லாமல் ஒரு டான்ஸரும் ஆவார். இவர் “மருதாணி” என்ற சீரியலில் தான் முதன் முதலில் நடிக்கத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து உள்ளார். இவர் சின்னத்திரை மட்டும் இல்லாமல் வெள்ளித்திரை படங்களிலும் நடித்து உள்ளார்.

   

இவர் சீரியல் மட்டும் இல்லாமல் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று உள்ளார். மேலும், பிரபல தமிழ் டிவி ஒன்றில் ஒளிபரப்பான சூப்பர் ஜோடி நம்பர் 1 சீசன் 5 என்ற நடன நிகழ்ச்சியில் நேத்ரன் மற்றும் அவருடைய மூத்த மகள் அபிநயாவும் கலந்து கொண்டார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து பல பாடல்களுக்கு நடனம் ஆடி இருந்தார்கள்.

அந்த நிகழ்ச்சியில் அவருடைய மகள் சின்னப் பெண்ணாக இருந்தார். தற்போது அவர்கள் இருவரும் நன்கு வரைந்துவிட்டனர் என்று சொல்ல்லாம். மேலும், மூத்த மகள் அபிநயா & இரண்டாவது மகள் அஞ்சனா என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்கள் இருவருமே நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.