விஜய் டிவி பிரபல பாடகி பிரியங்கா – வின் அம்மா இவங்க தானா .? இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ .,

பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் சூப்பர்சிங்கர் போட்டியாளராக கலந்து கொண்டவர் பாடகி பிரியங்கா , இவர் விஜய் டிவிக்கு 2 வது சீசன்யில் பங்குபெற்ற போட்டியாளர்களின் ஒருவர் , அதனால் இவருக்கு ஒரு சில பாடல்களுக்கு பின்னணி இசையில் பாட வாய்ப்பு கிடைத்தது ,

   

இதற்காக பாடகி பிரியங்கா சிறு சிறு நிகழ்ச்சிகளில் பங்குபெற்று அதன் மூலமாக பணம் சம்பாதித்து வருகின்றார் , சமீபத்தில் இவரை பற்றின தகவல் ஒன்று வெளியானது அதில் இவர் ஒரு பல் மருத்துவர் என்று குறிப்பிடப் பட்டிருந்தது , ஆனால் அது உண்மையா என்று தெரியவில்லை ,

இவர் எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார் , அதனால் அடிக்கடி இவர் போட்டோஷூட் நடத்தி கொள்வதும் உண்டு , அப்படி இவர் தனது தாயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமானது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது , இதோ அந்த அழகிய புகைப்படம் உங்களுக்காக .,