விபத்தில் சிக்கிய விமானங்களை இப்படி தான் கொண்டுசெல்வார்களா ..? ஆச்சர்யமா இருக்கே .,

நாம் தற்போது உள்ள காலங்களில் பயணத்திற்காக பல்வேறு வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர் ,அந்த வகையில் பேருந்து இருந்தது ,இதனால் கூட நெரிசலானது அதிகம் ஆவதால் ரயிலை கொண்டுவந்தனர் இதன் மூலம் நில கரி அதிகம் தேவைப்படுவதால் வானத்தில் பறக்கும் விமானத்தை கண்டெடுத்தனர் ,

   

இதன் மூலம் கடல் இருக்கும் பகுதிகளிலும் எளிமையாக கடந்து விடலாம் நீங்கள் கேக்கலாம் கப்பலில் கூட தான் கடலை கடக்கலாம் என்று ,அதனை விட இது பாத்து மடங்கு வேகமாக செல்லும் ,இதனால் இதனை பெரிய அளவில் பயன்படுத்தி வருகின்றனர் ,இதனில் அவ்வப்போது ஏற்படும் தொழில் நுட்ப கோளாறு

உடனுக்கு உடன் சரி செய்ய வேண்டும் இல்லாது இது எவ்வளவு பெரிய விபத்துகளை கூட ஏற்படுத்தக்கூடும் அதுபோல் சில நாட்களுக்கு முன்பு கென்யா வாங்கிய விமானம் ஒன்று விபத்தில் சிக்கிய விமானத்தை எப்படி லாரியில் கொண்டு செல்கின்றனர் என்று பாருங்க .,