தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை நயன்தாரா, இவர் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்க படுகிறார். சமீபத்தில் தான் இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் அவர்களுக்கும் திருமணம் நடந்தது. திருமணம் எவ்வளவு பிரமாதமா நடந்தது ,
திருமணத்திற்கு பிறகு கோவில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களுக்கு சென்ற இவர்கள் இருவரும். அந்த விடியோக்கள் அனைத்தும் இணையத்தில் வெளியாகி வைரலானது என்று சொல்லலாம். இதனால் இவர்கள் இருவரும் பல சர்ச்சைகளில் சிக்கியது குறிப்பிடத்தக்கது ,
இந்நிலையில் தற்போது நடிகை நயன்தாரா மட்டும் புது தாலியுடன் மும்பை விமான நிலையத்தில் கெத்தாக நடந்து வரும் காட்சிகளானது தற்போது இணையத்தில் வெளியாகி தீ யாய் இணையத்தில் பரவி வருகிறது , இந்த காணொளியை ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் .,