வீடியோ காலிலே திருமணம் செய்து கொண்ட ஜோடி , என்னங்கடா இப்படியெல்லாம் பண்றிங்க .,

திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ஒருவரின் வாழ்க்கையை அடியோடு மாற்றிப்போடும் வல்லமை திருமணத்திற்கு மட்டுமே உண்டு. ஏனெனில் வாழ்க்கைக்கு முழுமையான அர்த்தத்தை கொடுப்பதே திருமணம்தான்.

   

திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். அப்படிப்பட்ட திருமண கொண்டாட்டத்தை கண்டிப்பாக நம்மால் மறக்கவே முடியாது, என்று தான் சொல்ல வேண்டும் . இந்நிலையில் பல்வேறு மக்கள் அட்வான்ஸாக சென்று கொண்டிருக்கின்றனர் ,செலவு இன்றி நல்ல படியாக முடிந்த திருமணம் ,

சமீப காலங்களாக டிஜிட்டல் இந்தியாவாக காரணத்தினால் சில பேர் வீடியோ காலில் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர் ,இதன் மூலம் இளைஞர்கள் சீர் அழிவதும் உண்டு , எந்த ஒரு பிரச்சனைகளும் இல்லாமல் வீடியோ காலில் திருமணம் செய்து கொண்ட ஜோடி ,இதனை பார்த்த பலரும் சிரித்தும் ,வெறுப்பேத்தியும் வருகின்றனர் .,