வீட்டின் வாசலுக்கு சென்ற பெண்ணை தலை தரிக்க ஓட வைத்த நாய் கூட்டம் , என்னாச்சுன்னு தெரியுமா ..?

தற்போது உள்ள காலங்களில் செல்ல பிராணிகள் இல்லாத வீட்டையே பார்க்க முடியாது , அதற்கு காரணம் அந்த உயிரினங்கள் நம் மீது வைக்கும் பாசம் தான் , அந்த பாசத்துக்காக நாம் எதனை வேண்டும் என்றாலும் செய்யலாம் என்ற எண்ணத்தை மனிதர்கள் மத்தியில் உருவாக்குகின்றது ,

   

இந்த வாய் இல்லாத ஜீவனானது வெளி ஆட்களை பார்த்தால் ஊருக்குள்ளும் சரி ,வீட்டுக்குல்லம் சரி நுழைய விடாது , இதனை பாதுகாவலராக ஒரு சிலர் பயன் படுத்தி வருகின்றனர் , சிலர் அதன் பாசத்துக்கு அடிமையாகின்றனர் , எந்த ஒரு தேய சக்தியையும் இதில் மோப்ப சக்தியின் மூலம் எளிதில் அறிந்து விடும் ,

சமீபத்தில் கேரள மாநிலத்தில் ஒரு சிரிப்பான நிகழ்வு ஒன்று நிகழ்ந்துள்ளது , அஃது என்னவென்றால் வீட்டில் இருந்த படி பெண் ஒருவர் தோலை பேசியில் வேறொருவருடன் உரையாடி கொண்டிருந்தார் , பேசிக்கொண்டே வாசலில் சென்று விட்டார் , அங்கு திரிந்து வந்த சில நாய்கள் அந்த பெண்ணை தலை தரிக்க ஓட வைத்தது .,