தென்னிந்திய கன்னட திரையுலகின் முன்னணி நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் யஷ் அவர்கள். இவர் நடிப்பில் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியிருந்த KGF 2 திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு உலகமெங்கும் வெளியாகி செம்ம வசூல் செய்து வருகிறது.,KGF திரைப்படம் வெளியாகி சென்சேஷன் உண்டாக்கிய பின்,
கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கு பின் இந்த KGF சாப்டர் 2 வெளியாகியுள்ளது. இதை படத்துடன் சேர்ந்து விஜய் நடித்த பீஸ்ட்-டும் வெளியானது, தற்போது வரையில் இந்த திரைப்படங்கள் பெரிய அளவிலான வெற்றியை நோக்கி பயணம் செய்து வருகின்றது , இந்த படங்களை பார்க்க மீண்டும் மீண்டும் ரசிகர்கள் வந்த வண்ணமே உள்ளனர் ,
இந்த கே. ஜி .எப் .திரைப்படத்தின் நடிகர் யாஷ் , இவர் ஆரம்பத்தில் கூலி தொழிலாளியாக இருந்த தற்போது இந்தியா போற்றும் நடிகராக வளம் வந்து கொண்டிருக்கின்றார் , நடிகர் யாஷ் வீட்டில் செய்யும் குறும்பு தனங்களை நீங்களே பாருங்க திகைச்சி போயிடுவீங்க , இந்த மனுஷனா இவ்ளோ பெரிய டானா இருக்காரு ?