வீட்டில் வீனாக இருக்கும் பொருட்களை வைத்து எப்படி இந்த ஹெலிகாப்டர் செய்றாங்க பாருங்க ., பிரமிக்க வைத்த காணொளி

தற்போது உள்ள குழந்தைகள் இது போன்ற விளையாட்டு பொருட்கள் மீது ஆர்வம் கொண்டதால் இந்த பதிவை இளைஞர் ஒருவர் அவரின் சமூக வலைத்தலை பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ,இதனை யாருவேண்டுமானாலும் செய்து பார்க்கலாம் ,

   

கண்டிப்பாக இந்த கண்டுபிடிப்பானது குழந்தைகளுக்கு பிடிக்கும் ,அதற்கு காரணம் எளிமையான பொருட்களை கொண்டு இந்த எலிகாப்டர் ஆனது தயாரிக்கப்படுகின்றது ,இவற்றுள் நாம் வீட்டில் இருக்கும் பொருட்களை கோடி எளிமையாக தயாரிக்கும் வகையில் இளைஞர் ஒருவர் செய்து அசத்தியுள்ளார் ,

இதனை செய்ய கூடிய வழிமுறைகளையும் இவர் வெளியிட்டுள்ளார் ,இதில் முதலில் காலியான தீப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிறகு அதில் மோட்டார் ஒன்றையும் கன்டென்சர் ஒன்றையும் பொருத்தி அதனை பறக்க செய்கின்றார் ,இந்த வடிவானது இணையத்தில் வேகமாக பரவி கொண்டு வருகின்றது .,