நாம் எவ்வளவு தான் பணம் கொடுத்து வீட்டை கட்டி அமைந்திருந்தாலும் அதற்கான முழு வடிவமானது பெயிண்ட் அடிப்பதில் மூலமாகவே நிறைவடைகின்றது ,அதில் இடம்பெறும் புது புது பொருட்களும் தான் ,இதில் நாம் படும் கஷ்டங்கள் தான் வீட்டுக்கு மேலும் அழகு சேர்கின்றது ,
இதனை செய்ய பல்வேறு முறைகள் வந்திருந்தாலும் நமது சிந்தனை திறனினால் செய்யப்படும் உழைப்புக்கு மட்டுமே அங்கீகாரம் கிடைக்கும் ,தற்போது இதில் பல தொழில் நுட்பங்கள் வந்திருந்தாலும் ,மற்றவர்களை எந்த ஒரு விஷயம் கவர்கின்றதோ அது தான் நமது நாடு மக்கள் செய்ய விரும்புகின்றனர் ,
இதில் சில வித்துவான்கள் உள்ள நிலையில் இதற்கு அதிகமான பணம் வசூலிப்பதும் உண்டு ,ஆதலால் இதில் மூலக்கூறை நன்கு அறிந்து மிக விரைவாக செய்யும் ஆட்களையே மக்கள் விரும்புவர் ,அவர்கள் செய்யும் 3D டிசைனிங் பர்னிச்சர் வகையை கண்டு மகிழுங்கள் , இதோ அன்னத்தின் காணொளி காட்சி.,