வீரம் என்பது ஆண்களுக்கு மட்டும் அல்ல பெண்களுக்கும் உண்டு என்று சுற்றிருந்த கூட்டத்துக்கு உணர்த்திய சிறுமி .,

சமீப காலங்களாக பள்ளிக்கூடங்களில் கலை நிகழ்ச்சிகள் அமைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர் ,அதன் வகையில் ,எண்ணற்ற திறமைகளை கொண்ட சிறுவர்கள் எதிர்கால இந்தியாவாக திகழ்கிறார் ,இதை தொடர்ந்து இந்த சிறுமிகள் பள்ளிக்கூடத்தில் நடந்த கலை நிகழ்ச்சி ஒன்றில் நன்றாக ஆடி அங்கிருந்தவர்களை ப்ரெபிக்கும் வகையில் நடனம் ஆடி இருந்தார்கள் ,

   

பொதுவாக அந்த மேடையில் ஏறி ஆடுவதற்கு அனைவருக்கும் தைரியம் ஆனது வந்திராது ,அதற்காக அவர்கள் ஆரம்பத்தில் இருந்தே அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் ,இந்த கலை நிகழ்ச்சிகளை பார்த்து கொண்டிருக்கும் ரசிகர்கள் வாயடைத்து போயினர் ,

இதற்கிடையே அவர்கள் இடையில் சில சமயங்களில் ஆரவாரம் படுத்தினார் ,இது ஒரு விதமான திறமைகளை உள்ளடக்கியது தான் என்று தான் சொல்ல வேண்டும் ,இந்த பெண்களின் நடனத்தை பார்த்த பலரும் சந்தோசம் அடைந்தனர் ,இதோ அந்த அழகிய வீடியோ பதிவுகள் உங்களுக்காக .