நடுரோடுனு கூட பார்க்காம குடும்பமே சேர்ந்து இந்த ஆட்டம் போடறாங்களே..!! என்ன ஒரு மகிழ்ச்சியான ஆட்டம் பாருங்க..!

சமீப காலங்களாக நடுரோட்டில் நடனம் ஆடுவது வழக்கம் ஆகிவிட்டது ,ஏதாவது ஒரு கலை நிகழ்ச்சி திருவிழாக்கள் வந்தால் இவர்களை போல் சிலர் அங்கு வரும் பார்வையாளர்களை குதூகலம் படுத்தும் வகையில் நடனம் ஆடி வருகின்றனர் ,இதனால் அவர்கள் மறைத்து வைத்திருந்த சோகமானது மறைக்கப்பட்டு சந்தோஷத்தில் கொண்டாடி வருகின்றனர் ,

   

சமீப காலங்களாக இசை வாசித்து ,அந்த இசைக்கு ஏற்றது போல் நடனம் ஆடி வருகின்றனர் மக்கள் இதனை பார்த்து பலரும் ஆர்வம் காட்டிவருகின்றனர் ,இதில் சிறியவர் பெரியவர்கள் என்று அணைத்து விதமானவர்களும் இது போன்று செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்

இதனை பார்த்து கொண்டிருக்கும் பார்வையாளர்கள் பொதுமக்கள் இந்த நிகழ்வை படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளார் ,இதனால் இவர்கள் பிரபலம் அடைந்து வருகின்றனர் ,இந்த நிகழ்ச்சியில் நடனமாடி மேலும் விழாக்கோலமாக்கினர் ,இதோ அந்த பதிவு .,