நம் பூமியில் பன்முக திறமை கொண்ட திறமைசாலிகள் வாழ்ந்து கொண்டு இருகின்றனர் ,இவற்றுள் பலபேர் அவர்களது திறமைகளை வெளிக்கொண்டுவர தயக்கம் காட்டி வருகின்றனர் ,ஆனால் ஒருசிலர் மட்டுமே அணைத்து விமர்சனங்களையும் எதிர்கொண்டு நிலைத்து நிற்கின்றனர் ,
இவரைகளை போல் ஆட்களுக்கு பெரும்பாலானோர் அங்கீகாரம் கொடுப்பது இல்லை ,ஆகையால் இவர்கள் யாருக்கும் தெரியாமலே மறைந்து போகின்றனர் ,இவர் ஏழையாக இருப்பதினால் இவர்களை நாம் மதிப்பதில்லை ,
ஆனால் இவர்களுக்கு தான் அளவு கடந்த நம்பிக்கையும் ,திறமைகளும் கொட்டி இருக்கும் இவர் தனது பற்களை கொண்டு ஒரு மிதிவண்டியை சுலபமாக தாங்கி பிடிக்கும் கட்சியானது பலரையும் கவர்ந்தது அதில் ஒரு சில பதிவுகள் உங்களுக்காக ,