வெளிநாடுகளில் சொகுசு ரயிலில் பயணம் செய்து இருக்குறீர்களா , சொர்கம் போல் இருக்கிறது நீங்களே பாருங்க .,

நாம் முன்னோர்கள் நடந்து மட்டுமே பயணம் செய்து கொண்டு வந்தனர் ,அதன் பின் மிதிவண்டி இரு சக்கர வாகனம் ,பேருந்து ,ரயில் போன்று பல வாகனங்கள் வந்துவிட்டது ,ஆனால் அதிலும் வேறுபாடுகள் இருந்து வருகின்றன அதிகம் பணம் உள்ளவர்கள் சொகுசு முறையில் பயணிக்கலாம் ,பணம் இல்லாதவர்கள் சாதாரணமான பேருந்துகளில் செல்லலாம் ,

முன்பெல்லாம் ரயில்களில் ,விமானங்களில் மட்டுமே இருந்து வந்த இச்சேவையை பேருந்துகளில் கொண்டுவந்திருக்கின்றனர் ,அதும் சாதாரணவாகனம் கிடையாது சொகுசு பேருந்துகள் ,இதில் உறங்கி கொண்டு செல்லும் வசதியும் உள்ளது ,அதில் பயணிக்கும் ஒவொருவருக்கும் தொலைக்காட்சி ஆனது அமைக்கப்பட்டுள்ளது

இந்த ரயில் முழுவதும் இரவு நேரங்களில் பயணிக்கும் ,அப்பொழுது ஊரே அமைதியாகவே காணப்படும் ,இதில் பல்வேறு சொகுசு முறைகள் உள்ளது ,ஒரு சிறிய வீடாகவே கருதப்பட்டு வருகின்றது ,இதனை பார்த்தால் பிடிக்காது என்று யாரும் சொல்ல முடியாது ,அவ்வளவு வசதிகள் நிறைந்ததாக இருந்து வருகின்றது .,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *