வெள்ளத்தில் சிக்கிய மகன்களை துரிதமாக செயல்ப்பட்டு காப்பாற்றிய தந்தை , பதை பதைக்கும் காணொளி காட்சிகள் இதோ .,

   

ஒரு குழந்தை சமூகத்தில் சரியாக வளர்வதற்கு அந்த குழந்தையின் பெற்றோர்கள் வாழ்வில் மிக பெரிய பங்கு வகித்து வருகின்றனர் , பொதுவாக தந்தைகளுக்கு பெண் பிள்ளைகள் மீது பற்று , தாய்க்கு ஆன் பிள்ளைகள் மீது பற்று என பலரும் தவறான எண்ணத்தை மனதில் பதிவேற்றுகின்றனர் ,

இது முற்றிலும் தவறு என்று ஒரு சிலருக்கு மட்டுமே தெரிகிறது , ஆதலால் தந்தையை ஆன் குழந்தைகளுக்கு பிடிக்காமல் பொய் விடுகிறது , சமீபத்தில் கூட இதற்கு உவமையாக டான் என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி அருமையாக இயக்கி இருந்தார் ,இந்த திரைப்படத்தை பார்த்த பலரும் கண் கலங்கினர்,

சமீப காலங்களாக மழை பரவலாக பெய்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் வெல்ல காடாக கட்சி அளிக்கிறது அதே போல் ஒரு கிராமத்தில் பெய்த மழையினால் வெள்ளத்தில் சென்று குழந்தைகள் இருவர் சிக்கினார் , அவர்களை மீட்பதற்கு தந்தை சிறிதும் தாமதிக்காமல் உள்ளே இறங்கி கைப்பற்றிய காணொளியை பாருங்க .,