
நடிகை நிவிஷா. இவர் சீரியல்களில் தற்போது வி ல்லி கேரக்டரில் கலக்கிக் கொண்டிருக்கிறார், என்று தான் சொல்ல வேண்டும். “தெய்வத் திருமகள்” சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் இவர். மேலும் ஈரமான ரோஜாவே, ஓவியா ஆகிய சீரியல்களில் நடித்து வருகிறார். அதும்மட்டுமில்லாமல் தற்போது திடீரென சீரியல்களில் இருந்து விலகப் போவதாக கூறியுள்ளார்.
இவருக்கு கதாநாயகியாக நடித்ததை விடவும் வி ல்லி கேரக்டரில் நடிப்பது தான் ரொம்பவும் பிடித்திருக்கிறதாம். தற்போது சீரியல் நடிகைகளுக்கு அதிக அளவில் ரசிகர்கள் உள்ளார்கள் என்று சொல்லலாம். மேலும், சோசியல் மீடியா பக்கங்களில் அதிகப்படியான ரசிகர் வட்டம் இவருக்கு உல்ளது.
மேலும், சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய Glamour புகைப்படங்களை & வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் நடிகை நிவிஷா. அந்த வகையில், தற்போது வெள்ளை நிற சுடிதாரில் பீச் மணலில் அம ர்ந்து கொண்டு சில போட்டோசை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram