‘வ்வ்வ்வ்…. வாட்-அ-ஷேப்’… கோட்டை திறந்துவிட்டு செம்ம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ள ஐஸ்வர்யா மேனன்…

நடிகை ஐஸ்வர்யா மேனன் “தீயா வேலை செய்யணும் குமாரு” படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு நடிகர் மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான “தமிழ்படம் 2 ” படத்தில் ஹீரோயினாக நடித்தார் இவர். மேலும், கடந்த வருடம் 2020 நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி அவர்களின் நடிப்பில் வெளியான

   

”நான் சிரித்தால்” படத்தில் ஹீரோயினாக நடித்தார் நடிகை ஐஸ்வர்யா. மேலும் இந்த படத்திற்கு பிறகு இவருக்கு கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. இதன் காரணமாக தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார். மற்ற நடிகைகளை போலவே ஐவரும் சோசியல் மீடியா

பக்கங்களில் மிகவும் ஆக்ட்டிவாக வலம் வருகிறார் இவர். அதில் ஒர்கவுட் வீடியோ மற்றும் ஹாட்டான போட்டோஷூட் போட்டோசை வெளியிட்டு வரும் இவர், தற்போது ஓபன் கோட்-இல் செம்ம ஹாட் போட்டோசை வெளியிட்டுள்ளார். இதோ அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள்…