ஷர்ட் & ஜீன்ஸில் போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்.. லேட்டஸ்ட் போட்டோஸ் உள்ளே..

பிரபல தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் “நாம் இருவர் நமக்கு இருவர்” தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் தான் நடிகை காயத்ரி யுவராஜ். “தென்றல்” உள்ளிட்ட பல தொடர்களில் வி ல்லி யாக நடித்துள்ளார். மேலும், பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.

   

என்ன தான் பல தொடர்களில் இவர் நடித்திருந்தாலும், இவரை மக்களிடத்தில் ரீச் ஆக்கியது என்னவோ “சரவணா மீனாட்சி” என்ற தொடர் தான். மேலும், இவர் பிரபல நடனக் கலைஞர் யுவராஜ் அவர்களின் மனைவி, என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் சேர்ந்து பல நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது shirt மற்றும் கருப்பு நிற jeans அணிந்துகொண்டு போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை காயத்ரி அவர்கள். இதனை பார்த்த ரசிகர்கள், பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Gayathri Yuvraaj (@gayathri_yuvraaj)