ஷூட்டிங் ஸ்பாட்டில் மேஜிக்கை கற்றுக்கொள்ளும் தளபதி விஜய் , இணையத்தில் ட்ரெண்டாகும் காணொளி .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ளவர் நடிகர் விஜய் , இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் ,இவர் இதுவரையில் 66 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் , இவருக்கென்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றது , இவரை இவரின் ரசிகர்கள் கடவுளாக நினைத்து வருகின்றனர் ,

   

இவர் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படமானது இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது ,இதனால் தளபதி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் காத்திருந்து வருகின்றனர் ,இதில் ஒரு பாடலை விஜய் பாடிருந்தார் இந்த பாடல் தற்போது பட்டி தொட்டி எங்கும் ஒளித்து கொண்டிருக்கின்றது ,

இவர் கடந்த ஆண்டு பிகில் திரைப்படத்தில் நடித்திருந்தார் ,இந்த திரைப்படத்தை இயக்குனர் அட்லீ இயக்கிருந்தார் ,இதில் மாயாஜாலம் செய்வது போல் காட்சிகள் இடப்பெற்றிருந்தது ,அதனை கற்று கொள்ளும் நோக்கத்துடன் விஜய் ஈடுபட்ட காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது .,