ஸ்லீவ்லெஸ் உடையில் செம்ம ஹாட்டாக இருக்கும் நடிகை தர்ஷா குப்தா.. short வீடியோ உள்ளே..

தர்ஷா குப்தா, இவர் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் “முள்ளும் மலரும்” என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. “மின்னலே”, “செந்தூரப்பூவே” என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

   

இந்த சீரியல் மூலமாக அதில் இருந்து, “ருத்ர தாண்டவம்” படம் மூலம் வெள்ளித்திரையிலும் நு ழைந்தார் நடிகை தர்ஷா. மேலும் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். இதன் மூலம் மக்களிடத்தில்

இன்னும் கொஞ்சம் ரீச் ஆனார் என்று சொல்லலாம். சோசியல் மீடியா பக்கங்களில் அடிக்கடி போட்டோசை வெளியிடும் இவர். இந்நிலையில், தற்போது ஸ்லீவ் லெஸ் டிரஸ் ஒன்றில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தற்போது வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த ஹாட் வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Dharsha (@dharshagupta)