தற்போது வளர்ந்த நடிகைகள் மற்றும் அறிமுகம் ஆகும் நடிகைகள் தங்களுடைய மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும் ஏற்கனவே இருக்கும் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் போட்டோ ஷூட்களை நடத்துவதை வ ழக்கமாக்கி வி ட்டனர், என்று தான் சொலல் வேண்டும். அந்த வரிசையில் நடிகை சஞ்சிதா ஷெட்டி-இம் ஒருவர்.
சமீப காலமாக சமூக வலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு மாஸ் காட்டுகிறார் நடிகை சஞ்சிதா ஷெட்டி. நடிகை சஞ்சிதா ஷெட்டி “சூது கவ்வும்” படத்துக்கு பின், ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார், என்று சொல்லலாம். மேலும், தமிழில் மட்டும் மூன்று படங்களில் நடித்து வருகிறார் சஞ்சிதா ஷெட்டி.
தற்போது நீல மிக ஸ்லீவ் லெஸ் சேலையில் ஹாட் போஸ் கொடுத்து செம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இவருடைய ரசிகர்கள் மற்றும் fan follower -களை வெகுவாக கவ ர்ந்து வருகிறது என்று சொல்லலாம்.