சமீப காலமாக முதலில் சீரியலில் அறிமுகமாகி, பின் சரியான வாய்ப்புகள் அமையும் போது சினிமாவில் நுழையும் ட்ரெண்ட் உருவாகியுள்ளது, என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் நடிகை வாணி போஜனுக்கு அப்படி ஒரு அதிர்ஷ்ட வாய்ப்பு அமைந்திருக்கிறது, என்று தான் சொல்ல வேண்டும்.
சமீபத்தில் தான் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். மேலும் மகான் படத்தில் இவரின் காட்சிகள் நீக்கப்பட்டதை குறித்து தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று கூறியுள்ளார் நடிகை வாணி போஜன் அவர்கள். சோசியல் மீடியா பக்கமான இன்ஸ்டாகிராமில் இவரை 2 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் follow செய்கிறார்கள்.
மேலும், சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் செல்லமாக அ ழைக்கப்ப டுகிறார் நடிகை வாணி. இந்த நிலையில், ஸ்லீவ் லேஸ் டாப்ஸ் ஒன்றை அணிந்துகொண்டு இவர் வெளியிட்டுள்ள ஹாட்டான புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது என்று சொல்ல்லாம். இதோ அந்த Hot கிளிக்ஸ்…
View this post on Instagram