ஸ்லீவ் & ஜீன்ஸில் போஸ் கொடுத்துள்ள ‘நாகினி’ சீரியல் நடிகை மௌனி ராய்.. உருகும் நெட்டிசன்கள்..

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் “நாகினி” என்னும் சீரியல் ஒளிபரப்பாகி கொண்டு இருகின்றது ,இதில் நடிகை மௌனி ராய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இந்த தொடர் ஆனது, மக்களின் இடையில் இப்பொழுது வரை பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும்.

   

மேலும், இந்த சீரியல் ஐந்து பாகங்கள் முடிந்து ஆறாவது பாகமும் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியானவண்ணம் உள்ளது. இவர் அனைத்து இளைஞர்கள் மனதிலும் பதிந்து விட்டார் ,இவருக்காகவே சிலர் இந்த சீரியலை பார்த்து வருகின்றனர், என்று கூட சொல்லலாம்.

மேலும், சோசியல் மீடியா பக்கங்களில் மிகவும் ஆக்ட்டிவாக வலம் இவரை, பல லட்சம் நபர்கள் பொல்லொவ் செய்கிரார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அடிக்கடி தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை மௌனி ராய். தற்போது ஸ்லீவ் மற்றும் ஜீன்ஸில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்…

 

View this post on Instagram

 

A post shared by mon (@imouniroy)