ஸ்லீவ் லெஸ் சேலையில் இளம் நடிகை தர்ஷா குப்தா வெளியிட்டுள்ள ஹாட் வீடியோ உள்ளே..!

மாடலிங் துறையில் இளம்வயதிலேயே ஆர்வம் கொண்டவர் தான் நடிகை தர்ஷா குப்தா. முதன் முதலில் பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான ” முள்ளும் மலரும்” என்ற சீரியல் தொடரில் தர்ஷா குப்தாஅறிமுகமானார். பின்பு ” மின்னலே” என்னும் தொடரிலும் நடித்தார் . தற்போது ” செந்தூரப்பூவே ” என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார் தர்ஷா குப்தா.

   

மேலும், தனது முதல் திரைப்படமான ” ருத்ர தாண்டவம் ” படத்தின் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைத்தார் இளம் நடிகையான தர்ஷா குப்தா அவர்கள். மேலும், இவர் இன்ஸ்டாகிராம்-ல் வெளியிடும் ஹாட் புகைப்படங்களுக்கு,

தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர், என்று தான் சொல்ல வேண்டும். தற்போது  சமூகவலைத்தளங்களில் மிகவும் active ஆகா இருக்கும் தர்ஷா குப்தா தற்போது, சேலையில் இ டைய ழகை காட்டி வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதோ அந்த ஹாட் வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Dharsha (@dharshagupta)