‘ஸ்லீவ் லெஸ் சேலையில் இவ்ளோ closeup-ஆ’… நடிகை ரேஷ்மா வெளியிட்டுள்ள Latest ஹாட் வீடியோ உள்ளே..!

நடிகர் விக்ரம் பிரபு அவர்களின் நடிப்பில் வெளியான “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தின் மூலம் நடிகை ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார் நடிகை ரேஷ்மா அவர்கள்.

   

பின்னர் பிரபல தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று தான் “பிக் பாஸ்”. சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார். அதோடு மட்டுமில்லாமல் தற்போது பாக்கியலட்சுமி சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெனிபருக்கு பதிலாக நடிகை ரேஷ்மா தான் நடிக்கிறார்.

மேலும், தொடர்ந்து சோசியல் மீடியா பக்கங்களில் ஹாட்டான புகைப்படங்கள் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஸ்லீவ் லேஸ் சேலையில் வீடியோவை ஒன்றை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)