ஸ்லீவ் லெஸ் சேலையில் போஸ் கொடுத்து ரசிகர்களை கவரும் நடிகை ஆத்மிகா.. லேட்டஸ்ட் போட்டோஸ்(உள்ளே)…

இளம் நடிகை ஆத்மிகா, இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, இயக்கி நடித்த “மீசையை முறுக்கு” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர், கோயம்பத்தூர் பொண்ணு நடிகை ஆத்மிகா அவர்கள். மேலும், நடிகர் வைபவ், நடிகை வரலட்சுமியுடன் “காட்டேரி”, நடிகர் உதயநிதியுடன் “கண்ணை நம்பாதே” என தற்போது நடித்து வருகிறார்.

   

மேலும் இவர் ஆடி, பாடி நடித்த “மயக்கிறியே…..” பாடல் நல்ல வரவேற்பை பெற்றது, என்று தான் சொல்ல வேண்டும். மற்ற நடிகைகளை போலவே இவரும் சமூகவலைத்தள பக்கங்களில் மிகவும் ஆக்ட்டிவாக வலம் வருகிறார் இவர் என்று தான் சொல்ல வேண்டும்.

இவருக்கென்ற அதிக அளவிலான ரசிகர் வட்டம் இணையத்தில் உள்ளது. அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை ஷேர் செய்து வரும் நடிகை ஆத்மிகா, தற்போது செகப்பு கலர் புடவையில் ஒரு சில ஹாட் போட்டோசை வெளியிட்டுள்ளார் நடிகை ஆத்மிகா.