ஸ்லீவ் லெஸ் சேலையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை ராஷ்மிகா கிரங்கிபோன இணையவாசிகள்…

தற்போது தென்னிந்தியா சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு இளம் நடிகையாக வளம் வருபவர் தான் நடிகை ரஷ்மிகா மந்தனா அவர்கள். மேலும், கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான் இந்த ராஷ்மிகா. மூன்று கன்னட படங்களுக்கு பிறகு “கீதா கோவிந்தம்” என்ற தெலுங்கு படம் மூலம் மக்களிடத்தில் பிரபலமானார் இவர் என்று தான் சொல்ல வேண்டும்.

   

மேலும், தற்போது வரை 5 படங்கள் கைவசம் வைத்துள்ளார் ரஷ்மிகா. கன்னடம், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகர்களோடு நடிக்கும் ராஷ்மிகாவுக்கு கோடி கணக்கில் சம்பளம் தரப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் “புஷ்பா” படத்தில் இவர் ஆட்டம் போட்ட அய்யா சாமி, வாயா சாமி என்னும் பாடல் பட்டி தொட்டி எங்கும் பேய் ஹிட்.

அவ்வப்போது ஹாட்டான புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது சேலையில் முழு அ ழகையும் காட்டிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர், என்று சொல்லலாம்.