தமிழில் “துருவங்கள் பதினாறு” “பாடம்” “இருட்டு அறையில் முரட்டு குத்து” போன்ற படங்களில் நடித்தான் மூலம் மக்களுக்கு பரிச்சியமான ஒரு நடிகை ஆனார் நடிகை யாஷிகா ஆனந்த். அதிலும் ‘இருட்டு அரையில் முரட்டு குத்து’ படத்தில் கவ ர்ச்சியாக நடித்து இளம் ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார், என்று சொல்ல்லாம்.
இதனிடையே, பிரபல டிவில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் நடிகை யாஷிகா. இந்த நிகழ்ச்சி மூலமாக நடிகை யாஷிகாவிற்கென தனி ரசிகர்ப்பாட்டலாமே உருவாகியது, என்று தான் சொல்ல வேண்டும். accident-இல் இருந்து தற்போது மீண்டு வந்துள்ளார் இவர்.
மேலும், நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது வெள்ளை நிற ஸ்லீவ் லேஸ் ட்ரெஸ்ஸில் மு ன்ன ழகை எ டுப்பாக காட்டிய இவருடய புகைப்படங்கள் சில ரசிகர்களை சு ண்டி இ ழுத்துள்ளது.