ஸ்லீவ் லெஸ் ட்ரெஸில் ஹாட்டாக இருக்கும் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே.. கிரங்கிபோன நெட்டிசன்கள்..

இளம் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே, “மேகா” படத்தில் நடித்ததன் மூலம் மக்களுக்கு பரிச்சியமானவர் தான் இவர். இந்த படத்தில் வரும் ‘புத்தம் புது காலை’ பாடல் பட்டி தொட்டி எங்கும் ரிஷி ஆனது என்று சொல்ல்லாம். மேலும், இந்த படத்திற்கு பிறகு டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். அதன்பின், அவருக்கு சரி வர படங்கள் எதுவும் அமையவில்லை, என்று சொல்லலாம்.

   

மேலும் பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்ட ‘Survivor’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் முக்கிய திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும் ஸ்ருஷ்டி டாங்கே முதல் வாரத்தில் அந்த நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆனார்.

மேலும், Instagram பக்கத்தில் இவரை 3 லட்சத்துக்கும் அதிகமான நபர்கள் follow செய்கிறார்கள், அதில் தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை ஷேர் செய்து வரும் நடிகை ஸ்ருஷ்டி, தற்போது ஸ்லீவ் லேஸ் உடையில் சில ஹாட்டான போட்டோஸ்-ஐ வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்…