ஸ்வீலெஸ் ஜாக்கெட்டில் செம்ம அழகாக இருக்கும் ஹிப் ஆப் ஆதி பட நடிகை மாதுரி..! வைரல் ஆகும் கிளிக்ஸ் உள்ளே..

மாடலிங் துரையின் மூலமாக சினிமாவுக்குள் நுழைந்தவர்கள் பலர் உள்ளார்கள். அந்த வகையில் மாடலிங் துரையின் மூலம் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்துள்ளனர் தான் இளம் மாடலான மாதூரி ஜெயின் அவர்களும் ஒருவர். மேலும், நடிகை மாதூரி நடிகை வாணிபோஜன் ப்ரெண்ட்.

   

சமீபத்தில் இவர் அவர் ஒன்று வாங்கியுள்ளார், மேலும் “முதன் முதலாக Spotlight of the year 2022”அவார்டு வாங்கியது ரொம்ப சந்தோமாக இருக்கிறது” என்று பதிவிட்டிருக்கிறார் நடிகை மாதுரி ஜெயின். மேலும் ஹிப் ஆப் தமிழா ஆதிக்கு நன்றி தெரிவித்தும் கமெண்ட் செய்துள்ளார் நடிகை மாதுரி. நடிகர் ஹிப் ஆப் ஆதியுடன் “சிவக்குமாரின் சபதம்” என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் நடிகை மாதுரி.

இந்நிலையில் அவார்ட் விழாவிற்கு கருப்பு நிறத்தில் ஸ்லீவ் லெஸ் சேலை அணிந்து கொண்டு வந்துள்ளார் நடிகை மாதுரி ஜெயின் அவர்கள். தற்போது இவருடைய இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியா பக்கங்களில் தீயாக பரவி வருகிறது என்று சொல்லலாம்…