நடிகை ஆஷ்னா சவேரி, கடந்த 2014 -ம் ஆண்டு வெளிவந்த “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். மேலும் திரைப்படத்தில் நடிப்பதை தாண்டி நடிகை ஆஷ்னா சவேரி அவர்கள் மாடலிங்கும் செய்து வருகிறார். பார்ப்பதற்கு அழகாகவும் செம்ம fit -ஆகவும் இருப்பர் இவர் என்று சொல்லலாம்.
மேலும், 2015ல் வெளிவந்த ‘இனிமே இப்படித்தான்’ ‘மீன் குழம்பும் மண்பானையும்’. ‘பிரம்மா.காம்’, ‘நாகேஷ் திரையரங்கம்’ என்று தொடர்ச்சியாக படங்களில் நடித்திருந்தார் இவர். ஆனால் மக்களிடத்தில் இவர் பெரிதாக ரீச் ஆகவில்லை, சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பேமஸ் ஆகவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் இவரை பல லட்சம் நபர்கள் follow செய்கிறார்கள். அதில் ஹாட்டான புகைப்படங்கள் மற்றும் workout செய்யும் விடீயோக்களை தொடர்ச்சியாக upload செய்து வரும் நடிகை ஆஷ்னா, தற்போது ஸ்லீவ் லேஸ் top மற்றும் ட்ரவுசர் ஒன்றில் போஸ் கொடுத்துள்ளார் இதோ அந்த போட்டோஸ்…
View this post on Instagram