ஹாலிவுட் ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும் உடையில் நடிகை தமன்னா, வைரலாகும் ஹாட் போட்டோஸ் உள்ளே..

நடிகை தமன்னா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை, என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு ஒரு பேமஸ் ஆன நடிகையாக வலம் வருகிறார் என்று கூட கூறலாம். தமிழ் உள்ளிட்ட பல மொழி படங்களால் நடித்துள்ளார் நடிகை தமன்னா என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இவர் நடித்த ‘பாகுபலி’ என்ற மெகா ஹிட் திரைபடம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

   

‘கேடி’ என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி ஆனார். மேலும், சமீபத்தில் கூட இவர் நடிப்பில் F3 படம் திரைக்கி வந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு கேன்ஸ் ( Cannes ) திரைப்பட விழா நடந்தது என்பதை நாம் அறிவோம். அதில் உலகில் உள்ள பல நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டனர்.

அதில் நடிகை தமன்னா அவர்கள் ரெட் கார்பட்டில் அணிந்து வந்த உடை தான் ஒட்டு மொத்த புகைப்பட கலைஞர்களையும் கவர்ந்தது, என்று சொல்ல்லாம். அதில் எடுக்கப்பட்ட நடிகை தமன்னாவின் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த போட்டோஸ்..