ஆஹா அருமையாக சூப்பர் ஹிட் பாடலுக்கு பெல்லி டான்ஸ் ஆடும் பெண்..! இணையத்தில் வைரல் ஆகிவரும் வீடியோ..

தற்போது ஒரே வீடியோவில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள், என்று சொல்லும் அளவிற்கு டேகினாலஜி வளர்ந்துள்ளது, அந்தவகையில் சிலர் விளையாட்டுக்காகவும், பொழுது போக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிடுகிறது, பெல்லி டான்ஸ் இது இடுப்பு மற்றும் உடற்பகுதியின் அசைவுகளைக் கொண்டு நடனமாகும் நாடு மற்றும் பிராந்தியத்தைப் பொறுத்து.

   

ஆடை மற்றும் நடனம் ஆகிய இரண்டிலும் பல்வேறு வடிவங்களை பொறுத்து இது உருவாகியுள்ளது எகிப்திய சினிமாவின் காரணமாக எகிப்திய பாணிகள் மற்றும் உடைகள் உலகளவில் மிகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன, இப்போது உலகெங்கிலும் உள்ள பல பள்ளிகள் இதைப் பயிற்சி செய்கின்றன எகிப்தியாவில் இந்த பெல்லி டான்ஸ் இரவு விடுதியான பாடியா கேசினோவில் உருவாக்கப்பட்டது.

இந்த வீடியோவில் வரும் ஒரு கலைஞர் பயிற்சிக்கூடம் வைத்து பெல்லி டான்ஸ் கற்பித்து வருகின்றார் அதுமட்டும் இல்லாமல் என்ன அழகான ஒரு நடனம் ஆடியுள்ளார் என்று நீங்களே இந்த வீடியோவில் பாருங்கள்