ஹையோ.. ஹையோ.. அத நெனச்சன்..! சிரிச்சான்..! வைரல்கும் திருமண கலாட்டாக்கள்..

திருமணம் வாழ்வில் ஒரு முறையே நடக்கக் கூடிய மகிழ்ச்சியான நிகழ்வு. அதனால் தான் அந்த பசுமையான நினைவுகளை போட்டோ, வீடியோவாக எடுத்து நினைவுகளாக வைத்துக் கொள்கிறார்கள். மேலும் இந்தியாவில் வெவ்வேறு விதமான மக்கள் உள்ளதால்,

அதன்படி திருமணமும் அவர்களது வழக்கத்திற்கு ஏற்றவாறு நடத்துகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.  மேலும், திருமணம் என்பது ஒவ்வொரு கலாச்சாரம்,.  மேலும், ஒரு சில திருமண ஜோடிகள் பார்ப்பதற்கு சில வித்தியாசங்கள் இருக்கும் (மணப்பெண் மணமகன் ஆகிய இருவர்). இந்நிலையில், ஒரு சில திருமணங்களின் காணொளி தொகுப்பு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தற்போது இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு இதோ நீங்களே பாருங்களேன்…