அட.. நம்ம சொப்பன சுந்தரியா இது?… பிக்னி ட்ரேஸ்ல சும்மா கலக்குறாங்களே… வைரலாகும் புகைப்படம் இதோ…

தமிழ் திரைப்பட நாயகியான மனிஷா யாதவ் தற்பொழுது இத்தாலியில் உள்ள கடற்கரை ஒன்றில் பிகினி உடையில் எடுத்த புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி கலக்கி வருகிறது.

தமிழ் திரைப்பட நாகியான மனிஷா யாதவ் வழக்கு எண் 18|9 திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தினை இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கியிருந்தார். இதை தொடர்ந்து அவர் ஆதலால் காதல் செய்வீர், திரிஷா இல்லனா நயன்தாரா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ‘சென்னை 600028 -2’ படத்தில் ஹிட்டான ‘சொப்பன சுந்தரி’ பாடலில் நடனமாடி பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

   

இதைத்தொடர்ந்த அவர் பட வாய்ப்புகள் இன்றி வீட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார். திருமணத்திற்கு பிறகு உடல் எடை அதிகம் கூடி காணப்பட்ட அவர் தற்போது உடற்பயிற்சியின் மூலமாக தனது உடலை வெகுவாக குறித்து ஸ்லிம்மாக மாறியுள்ளார். மனிஷா தொடர்ந்து பல்வேறு விதமான படங்களில் பல்வேறு விதமான கதாபாத்திரங்களை நடித்து இருந்தாலும் இவருக்கென எந்த அதிகாரமும் இன்னும் தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை.

இதைத்தொடர்ந்து எந்த படமும் அவருக்கு கைவசம் இல்லாததால் தற்பொழுது கவர்ச்சியில் இறங்கியுள்ளார். பட வாய்ப்புக்காக வேண்டி நடிகைகள் கவர்ச்சியில் இறங்குவது சகஜமானது தானே. அதைப்போல தற்பொழுது இத்தாலிக்கு சுற்றுலா சென்றுள்ள அவர் அங்கு கடற்கரையில் பிகினி உடையில் எடுத்த புகைப்படங்களை தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கண்ணுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இதைப் பார்த்து ரசிகர்கள் ‘நம்ம சொப்பன சுந்தரியா இது?’ என்று வாயை பிளந்து ஜொள்ளு விட்டு வருகின்றனர்.