ஜிகு ஜிகு டாப்ஸில் போஸ் கொடுத்துள்ள நடிகை அதிதி ஷங்கர்….. குளு குளு புகைப்படங்கள் உள்ளே…..

இயக்குனர் ஷங்கர் அவர்களின் மகள் தான் அதிதி ஷங்கர். சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்துள்ள இவர், ரசிகர்கள் மனதில் நீங்க வண்ணம் இடம் பிடித்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்த “விருமன்” படத்தில் அறிமுகமானார். “விருமன்” படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத வண்ணம் இடம் பிடித்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

   

முதல் படமே வெற்றி பெற்றது. அடுத்து பிரபல நடிகரான சிவகார்த்திகேயன் நடித்து வரும் “மாவீரன்” என்ற படத்திலும் நடிக்கவுள்ளார். ஒருபக்கம் தன்னுடைய ரசிகர்களை கவர்வதற்காகவும் மற்ற நடிகை செய்வது போல் விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார் நடிகை அதிதி ஷங்கர்.

அவ்வப்போது இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இந்நிலையில், நீல நிற ஜீன்ஸ் பேண்ட் மற்றும் ஜிகு ஜிகுன்னு இருக்கும் கருப்பு நிற டாப்ஸ் அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு நான் கிளாமருக்கும் ரெடி என்பது போல சொல்லாமல் சொல்லியுள்ளார் நடிகை அதிதி….