100 வருடத்துக்கு ஒரு முறை வரும் அதிசய நாள்..!! அடிக்கப்போகும் வி ப ரீத ராஜயோகம்..! இது மட்டும் செய்யுங்க போதும்.?

விநாயகரை வழிபட நிறைய திருநாள் இருந்தாலும், விரதத்தில் மிக சிறந்ததும் மற்றும் பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் நாள் இந்நாள் 100வருடத்துக்கு ஒருமுறைதான் வரும் ஆகவே இது மிகவும் பெருமைக்குரிய நாள்.

நவக்கிரகம் ஒன்பது ஒருவரான செவ்வாய்க்கு, விநாயகரை வழிபடும் முறைகளை பரத்வாஜ் முனிவர் சொல்லிக் கொடுத்தார். அதன்படி செவ்வாய் அன்று விநாயகருக்கு விரதம் இருந்து வழிபடுகின்றனர். பக்திக்கு மகிழ்ந்த விநாயகர் அவர் முன் தோன்றி, செவ்வாய் நவக்கிரகங்களில் ஒன்றாக விளங்கும் வரம் கொடுத்தார்.

எனவே கேட்கும் வரங்களை செவ்வாய் கொடுப்பதாக கூறப்படுகிறது இதனால் சதுர்த்தி திதியும், செவ்வாய்க்கிழமையும் சேர்ந்து வரும் நாளை மகா சங்கடஹரசதுர்த்தி என்று மக்கள் வழிபடுவார்கள்.சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

இந்த நாள் அன்று விரதம் இருந்து வழிபட்டால் , நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் குணமாகும் வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். அதுமட்டும் இல்லாமல் நல்ல கல்வி அறிவு நீண்ட ஆயில் போன்ற நன்மைகளை பெறலாம் இதை வழிபட்டால். இந்த விடியோவை கண்டு பலன் பெறுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *