ஆச்சர்யம்… ஆனால் உண்மை…! 12 -ஆம் வகுப்பு பொது தேர்வில் ஒரே மதிப்பெண்களை பெற்ற இரட்டையர்கள்..

கல்வி என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றாக இருந்து வருகிறது , இதனால் நாட்டில் படிக்காதவர்கள் என்ற பெயர் நீங்கிவிடும் , குறிப்பாக படித்த மாணவர்கள் எப்படியும் முன்னேரி விடக்க்லாம் என்பது பலருக்கும் தெரிந்ததே ,

   

ஆதாலால் படிப்பு என்பது நமது வாழ்வில் முக்கிய பங்காற்றி வருகிறது , இதற்காக மாணவர்களது பெற்றோர்கள் அயராது உழைத்து , இவர்களுக்கான கல்வி கட்டணத்தை செலுத்தி வருகின்றனர் , அனால் இதனை பொருட்படுத்தாத சிலர் வாழ்வில் சீ ரழிந்து போய்விடுகின்றனர் ,

சில நாட்களுக்கு முன்னர் 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான ரிசல்ட் வந்தது, இதில் பல லட்சம் மாணவர்கள் பங்கு பெற்று தேர்வு எழுதினர், அதில் இரட்டையர்களாக இவர்கள் இருவரும் ஒரே மதிப்பெண்களை எடுத்துள்ளனர் , இந்த நிகழ்வானது பலரையும் ஆச்சரிய படுத்தி வருகின்றது .,