பல மொழிகளில் பல படங்களில் நடித்து புகழ் பெற்ற இந்த நடிகை தற்போது எப்படி உள்ளார் தெரியுமா..?

தென்னிந்திய தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை லீலாவதி , இவர் தமிழ், தெலுங்கு , கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலம் அடைந்தவர் , இவர் இதுவரையில் 600 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார் ,

   

இவர் ஆரம்ப காலங்களில் மேடை நாடகத்தில் சிறந்து விளங்கியதால் , இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பானது கிடைத்தது , அந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி கொண்டதால் , அணைத்து ரசிகர் நெஞ்சங்களிலும் நீங்காத இடத்தை பிடித்தார் ,

இவர் தற்போது வயதான காரணத்தினால் திரைப்படங்களில் நடிப்பதில்லை , அனால் இவர் மகன் வினோத் ராஜ் கன்னட மொழியில் நடிகராக வளம் வந்து கொண்டிருக்கிறார் , தற்போது நடிகை லீலாவதி அவரின் வீட்டு பக்கத்தில் உள்ள வயல் நிலங்களை பராமரித்து வருகின்றார் .,