சிலபேருக்கு செல்லப்பிராணி வளர்ப்பதில் ஆர்வம் அதிகம், வழக்கமாய் நாய் பூனை போன்றவற்றை வளர்ப்பார்கள் வெளி நாடுகளில் சிலபேர் கொஞ்சம் வித்யாசமாக ஆ ப த்தான வி ல ங்குகளையும் வளர்த்து வருகின்றனர்.
பா ம் பைக் கண்டால் படை ந டு ங்கும் என்று கூறுவார்கள், இதை படிக்கும் எத்தனை பேருக்கு அந்த பயம் இருக்கின்றது. ஆனால் இந்த காணொளியில் 20 அடி ராஜ நாகத்தை வீட்டில் குழந்தை போல் வளர்க்கும் இந்த இளைஞரை கண்டால் அதி ர் ச்சியூட்டும் உங்களுக்கும், பா ம் புக்கு தண்ணீர் ஊற்றும் காட்சி கொஞ்சம் தி கு ளாக உள்ளது அதுமட்டும் இல்லாமல் அப் பா ம்பிடம் விளையாடுகிறார், அந்த காணொளியை நீங்களும் பாருங்கள்.